Wednesday, August 19, 2015

அரசாங்க பதவியில் உள்ள ஒருவர், அவருடைய குழந்தைக்கு சிறந்த தரமான கல்வியியையும், நல்ல வழிகாட்டுதலையும் தரமுடியும். ஆனால் ஒரு சாமானியனாக இருக்கும் ஒரு மனிதன், அன்றாட வாழ்வாதாரத்திர்க்கு சிரமப்படும் பொழுது எப்படி முன்னுக்கு வரமுடியும்? எனவே இது மிகபெரிய தலைப்பு. சாதி இட ஒதுக்கீடு, கலப்பு திருமண உதவி என்பது ஒரு மாயவலை. பலராலும் புரிந்து கொள்ளமுடியாத ஒரு புதிர். ஒருவர் குறிப்பிட்ட வகுப்பை சேர்ந்ததால் தான் அணைத்து சலுகைகளும் எளிதில் உள்ளதாக தோன்றும். ஆனால் அது உண்மை இல்லை என்பதே நிதர்சன உண்மை. ஒரு உதரனத்திற்க்கு SC க்கு அளிக்கப்பட்ட ஒதுக்கீட்டின் விகிதமானது மொத்த விகிதத்தில் பார்க்கும் பொழுது மிகவும் குறைவு. அவர்களில் அநேகமான நபர்கள் கல்வியில் ஆர்வம் குறைந்தவர்களாகவும், வசதி, வழிகாட்டுதல் இல்லாதவர்களாகவும் இருபதே காரணம். எனவே அவர்களுக்கான போட்டி குறைவாக உள்ளது. ஆரம்ப காலத்தில் BC க்கு போட்டி குறைவாக இருந்தது. பின்பு படிபடியாக அதிக போட்டி வந்துவிட்டது. இதுவே இதற்க்கு உதாரணம். ஒதுக்கீடு என்பது சதி அடிபடையில் இல்லாமல், அவரவர் பொருளாதாரத்தின் அடிப்படையிலும், குடும்பத்தில் ஒருவருக்குத்தான் முன்னுரிமை மற்றும் சலுகை என்ற சட்டம் வந்தால் மட்டும் தான் முடியும். உதாரனத்திற்க்கு ஒரு அரசு அதிகாரியின் மகனுக்கு சாதி அடிப்படை ஒதுக்கீட்டில் முன்னுரிமை அளிக்க கூடாது. அவர் நல்ல மதிப்பெண் எடுத்தாலும் அந்த பிரிவின் முன் அடிபடையில் கடைசி உள் ஒதுக்கீட்டில் தரவேண்டும்.

#நியாயம்கேள்
#sankareeswaranalagarsamy

No comments:

OMNI Portal Solutions

www.microcircle.com.my
  • Enterprise Information Portal (EIP) ??
  • Benefit..!
  • Portal & Portlet Standards – JSR 168 Compliance
  • MCEIP - Security & Control Features

adv

Your Ad Here

Quality Quote




The man who really wants to do something finds a way; Others find an excuse.

Find your System IP Address

IT- JOB IN Malaysia

hi friends please see this link and please give feedback to me
http://www.microcorp.com.my/index.php?option=com_content&task=view&id=39&Itemid=52

Malaysia Genting Trip

Malaysia - Temples - Batu caves

Malaysia Culture

About Me

My photo
i used this blog to communication media beteen people world lever... if u give ur valuable feedback... tips...tooo many.. job opprutunities...