Wednesday, August 19, 2015

https://www.facebook.com/groups/niyayamkel/permalink/856158344453201/?pnref=story
Fake offer letter. Please be careful and share it to your friends. the below are cheater send by mail.
பிரபல தனியார் மென்பொருள் நிறுவனத்தில் வேலைக்கு தாங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக சொல்லி ஏமாற்றி பணம் பறிக்கும் நுதன இணையவழி திருட்டு படு ஜோராக நடக்கின்றது. எனவே இதை கல்லூரியில் படித்துக் கொண்டு இருக்கும் மாணவ மாணவிகளுக்கும், வேலை தேடும் உங்கள் நண்பர்கலுக்கும் தெரியப்படுத்தவும். நண்பர் பொறியல் பட்டபடிப்பு முடித்துவிட்டு, வேலை தேடி கொண்டிருந்த நேரம். இனிய மாலை பொழுது, அவருக்கு ஒரு மினஞ்சலில் வந்தது. செய்தியை கண்டவுடன் தாமரை பூ பூத்தது போல் அவர் முகத்தில் மட்டற்ற மகிழ்ச்சி. "அப்படி என்ன இருந்தது அந்த மினஞ்சலில்? உங்களின் ஆர்வம் எனக்கு தெரிகின்றது". பிரபல மென்பொருள் நிறுவனத்தில் அவர் உள்பட 65 நபர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் சொல்லபட்டிருந்தது. ஆனால் மேற்கண்ட வேலைக்கு மேலும் ஒரு தகுதி தேர்வு நடக்கின்றது என்றும், நீங்கள் உறுதியாக வருவதாக இருந்தால் ரூ. 6,300/- எங்கள் நிறுவன வங்கி கணக்கில் செலுத்தவும் என்று சொல்லப்பட்டது. இதை பார்த்தவுடன் என் நண்பனோ தயக்கம் காட்டினான். எனினும் நல்ல நிறுவனத்தில் வேலை, எனினும் அவன் மனம் அவனை அவ்வளவு எளிதாக விட்டு விடவில்லை. மேலும் படித்தான். படித்து முடித்த தருவாயில் அவன் முகத்தில் மீண்டும் ஒரு எழுர்ச்சி தெரிந்தது. நீங்கள் கட்டும் பணமானது உறுதியளிப்பு தொகை. மேலும் இந்த பணமானது எங்கள் நிறுவனத்தில் சேரும் பொழுது திருப்பி கொடுத்து விடுவோம் என்று சொல்லப்பட்டு இருந்தது. இதை பார்த்தவுடன் நண்பரிடம் விவரத்தை சொல்லி கடனாக பெற்று வங்கி கணக்கில் பணத்தை செலுத்தினான். பின்பு பணம் செலுத்திய ரசீதின் நகலை குறிப்பிட்டப்பட்ட மின்னஞ்சல் முகவரியான hcl.interview@technologist.com க்கு அனுபிவைத்தான். அதன் பின்பு அவனுக்கு இரயில் பயணசீட்டு, தேர்வுக்கான நுழைவு சீட்டு கொரியர் செய்வதாக சொன்னார்கள். மேலும் இதில் தேர்வு எதுவும் இல்லாமல் சேரவேண்டுமானால் இரண்டு வருட பிணைப்பு தொகையாக ரூ.9,000/- செலுத்துமாறு சொனார்கள். அதையும் நண்பர் கடனாக பெற்று மீண்டும் குறிப்பிட்ட வங்கி கணக்குக்கு பணம் நண்பர் செலுத்தினார். இப்படியே ரூ.23,300/- பணம் செலுத்தப்பட்டுள்ளது. அவர்களும் பிரபல தனியார் மென்பொருள் நிறுவனத்தின் பெயரில் பணி நியமன ஆணை வழங்கினார்கள். அவன் கனவுலகில் நீந்திகொன்டிருந்த நேரம். நாட்கள் மெதுவாக நகர்ந்து சென்றது. வேலைக்கு சேர சொல்லிய நாளும் வந்தது. ஆனால் அவர்கள் அனுப்பி வைப்பதாக சொல்லிய இரயில் பயணசீட்டு மற்றும் ஆப்பர் லெட்டெர் கொரியர் லில் அனுப்புவதாக சொல்லி 3 நாள் முழுவதுமாக முடிந்துவிட்டது. அன்று முழு பவர்ணமி, மொட்டை மாடியில் படுத்துக்கொண்டு மனதை புரட்டிக்கொண்டு அரை து(தூ)க்கத்தில் இருந்தான். மறுநாள் காலையில் அவர்களின் தொலை பேசியில் தொடர்பு கொண்டான். அபொழுது அவன் முகம் மிகவும் இறுக்கமாக போனது காரணம் "போன் சுவிட்ச் ஆப்". மேலும் இது பற்றி தனது தூரத்து உறவினரிடம் தெரிவித்தான். அவர் நல்ல இனைய அனுபவம் உள்ளவர் மேலும் மென்பொருள் நிறுவனத்தில் வேளையில் இருப்பவர். அவர் தான் இது ஒரு "போலி", "மோசடி" என்று கண்டுபிடித்து சொன்னவர். அவன் ஒடிந்து போனான். அவன் கண்களில் கண்ணீர் ஆறாக ஓடியது. என்ன செய்வது வேறு வழி இல்லை.
முடிவு: நண்பர்களே உசார். இது போன்ற சம்பவம் உங்களுக்கு வந்தால் உடனே உங்கள் நண்பர்களிடம் கேளுங்கள். நானும் உங்களுக்கு உதவ தயாராக இருக்கின்றேன். எனது தொலை பேசி எண்: 0-99629 19533. மினஞ்சல்: sankareeswaran@gmail.com

These are the account number being used by cheaters.

UNION BANK OF INDIA
1.    A/C No: 740602010000495  - Mr. RAJ KUMAR,

PUNJAB NATIONAL BANK
2.    A/C No: 7425000100028762 – RAJ KUMAR SHARMA
3.    A/c no: 149600104315325  - Neeraj gupta
A/C No: 4689000100029696 – KISHOR KUMAR

STATE BANK OF INDIA
4.    A/C No: 20223336427      - Mr Dinesh Gupta

CANARA BANK
5.    A/C No: 2162108029766     - Mr. NEERAJ GUPTA

INDIAN OVERSEAS BANK
6.    A/C No: 373801000002334     - Mr.Rakesh kumar, IFS Code –IOBA0003738

From: HRD CALL
Date: Tue, 23 Jun 2015 09:20:26 -0400
Subject: Company recruiting, Re: RAMYA RESUME AND PHOTO
To: ramyajaXXXX@gmail.com

Dear Applicant,
REF: “HCL Technologies Ltd, “DIRECT RECRUITMENT'S OFFER.
Your Resume has been selected from for our new plant. The Company selected 65 candidates shortlist for Senior Engineer, Administration, Production, Computer and Electronics manufacturing, Diploma Civil Engg. Diploma electrical Fresh, Fresh Graduate. Any IT, Software Engineer, and general service Departments. It is our pleasure to inform you that your Resume was selected as one of the 65 candidates short listed for the interview. The HCL Technologies Ltd is the best Company in India The Company is recruiting the candidates for our new plants in New Delhi, Tamilnadu, Kolkata, Gujarat, Pune Mumbai Ahmadabad & Bangalore,
The Company HCL Technologies Ltd, is the best it Company in India, the Company is recruiting the candidates for our new Plants in Delhi, Bangalore, Pune and Mumbai. Your interview will be held at The Company Corporate office in Bangalore on 06th of JULY on Monday 2015, at 11.30 AM, you will be pleased to know that the 65 candidates shortlist selected by 55 candidates will be giving appointment, meaning that your Application can progress to final stage. You will have to come to the Company corporate office in Bangalore, your offer letter with Air Ticket will be sent to you by courier before date of interview.
The Company can offer you a salary with benefits for this post 26,
000/- to, 95, 000/-PER.MONTH. + (HRA + D.A + Conveyance and other Company benefits. The designation and Job Location will be fixing by Company HRD. At time of final process. You have to come with photo-copies of all required documents.
REQUIRED DOCUMENTS BY THE COMPANY HRD.
======================================
1) Photo-copies of Qualification Documents.
2) Photo-copies of Address Proof
3) Two Passport Size Photographs.
4) Mobile Number
5) Scan Copy of Deposited Slip
You have to deposit the (Cash) as an initial amount in favor of our company accountant names in charges to collect your payment department for Rs.7, 200/- (Seven Thousand Two hundred rupees) any PUNJAB NATIONAL BANK, Branch from your City to our Company (HRD ACCOUNTANT
DEPARTMENT) name in charges. A/C No, 1496000104315325 NEERAJ GUPTA, this is refundable interview security. Your offer letter with Air tickets or train tickets will be sent to your Home Address by courier after receiving the confirmation of interview security deposited in any P.N.B BANK, and This Company will pay all the expenditure to you at the time of face-to-face meeting with you in Company. The Job profile, salary offer, and date -time of interview will be mentioned in your offer letter. Your offer letter will dispatched very shortly after receiving your confirmation of cash deposited in BANK. We wish you the best of luck for the subsequent and remaining stage.
The Last date of confirmation is on 22-06-2015 to 23-06-2015 on Tuesday you have to give the information after deposited the Security amount in bank to the Company HRD, email id:
hcl.interview@technologist.com Your Offer Letter with supporting document will be dispatched same time by courier to your postal address after receipt of security deposited confirmation in bank. The interview process and arrangement expenditure will be paid by HCL Technologies Ltd. Lodging, traveling and local conveyance actual will be paid by HCL COMPANY as per bills. The candidate has to deposit the initial refundable security as mentioned by HRD.NB: You are advice to reconfirm your mailing address and phone number in your reply. And 7,200/ (Seven Thousand Two hundred rupees,) will be the refundable amount, as 200 rupees will be deducted as bank charges for funds deposit and if you are been selected or not, still the amount will be refunded to you, One extra person is allowing with female candidate.
as the amount is just to prove that you will be coming for the interview in order for us not to run at lost after sending you the air ticket Offer Letter and you don't show up on the day of interview.
Wishing you the best of luck,
NOTE: -After confirmation in bank you have to send the scan copy of deposited slip to this email id: - hcl.interview@technologist.com
Address:
HCL Technologies Ltd,
Vertex Tech Park
No. 564, Pattandur, Agrahara Road
Off White Field Road, Behind ITPL
Bangalore - 560 066
India,
Phone: - 081-26355266 081-26298674 clicks to receive a call.
Regards, ANKIT SHARMA, Call Time (9:30 AM TO 5:30 PM Sunday close,

No comments:

OMNI Portal Solutions

www.microcircle.com.my
  • Enterprise Information Portal (EIP) ??
  • Benefit..!
  • Portal & Portlet Standards – JSR 168 Compliance
  • MCEIP - Security & Control Features

adv

Your Ad Here

Quality Quote




The man who really wants to do something finds a way; Others find an excuse.

Find your System IP Address

IT- JOB IN Malaysia

hi friends please see this link and please give feedback to me
http://www.microcorp.com.my/index.php?option=com_content&task=view&id=39&Itemid=52

Malaysia Genting Trip

Malaysia - Temples - Batu caves

Malaysia Culture

About Me

My photo
i used this blog to communication media beteen people world lever... if u give ur valuable feedback... tips...tooo many.. job opprutunities...